கர்ப்பமுற்ற பெண்கள் சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமா?

 

கர்ப்பமுற்ற பெண்கள் சத்து மாத்திரைகளை உட்கொள்ள தேவையில்லை, தினமும் உட்கொள்ளும் உணவை முறையாக, பொறுமையாக, மென்று விழுங்கினாலே போதும், அந்த பெண்ணின் உடல் அவளுக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் சுயமாக உற்பத்தி செய்துகொள்ளும்.

சத்து மாத்திரைகள் இரசாயனங்களில் இருந்து, அல்லது இரசாயனங்கள் கலந்து தாயார் செய்யப்படுவதால், அவை பல பக்கவிளைவுகளை அந்த கர்ப்பமுற்ற தாய்க்கும் அவள் வயிற்றில் வளரும் கருவுக்கும் உண்டாக்கக் கூடும். 

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எதை சாப்பிடுகிறார்கள்? எதை உடலில் செலுத்திக் கொள்கிறார்கள்? எவற்றை உடலின் மேற்பரப்பில் (தோளில்) பூசிக்கொள்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அத்தனையும் கருவில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை உருவாக்கும்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top