வயிற்றில் இருந்து உருவாகும் நோய்கள்

 

வயிற்றில் இருந்து உருவாகும் நோய்கள். சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், உடல் வலி, மூட்டு வலி, உடல் சோர்வு, அசதி, மலச்சிக்கல், என சிறு சிறு தொந்தரவுகள் முதல் டிங்கி, மூச்சிரைப்பு , ஆண்மை கோளாறு, மாதவிடாய் தொந்தரவு, பக்கவாதம், சர்க்கரை நோய், கர்ப்பப்பை தொந்தரவு, குஷ்டம், தோல் நோய்கள், வரையில் மனிதனின் அனைத்து நோய்களும் வயிற்றில் இருந்தே தொடங்குகின்றன.

வயிற்றைச் சுத்தம் செய்வதும், வயிற்றைக் காயப்போடுவதும், இரவில் சாப்பிடாமல் படுப்பதும், நோய்களைக் களையக் கூடிய எளிய வழிமுறையாகும்.


பசித்தால் மட்டும், பசியின் அளவுக்கு அளவோடு உணவை உட்கொள்வதும், இனிப்பான பழங்களை அதிகம் உண்பதும், உடலில் எந்த நோயும் தோன்றாமல் பாதுகாக்கும் வழிமுறையாகும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top