மனிதர்களின் பிறப்பை தீர்மானிப்பது யார்?

 

மனிதர்களின் பிறப்பை தீர்மானிப்பது யார்? மனிதர்களின் வாழ்க்கையை யாரும் முன்கூட்டியே தீர்மானிப்பது இல்லை.

இந்த பூமிக்கு வரும் ஆன்மாக்கள் தங்களின் கர்ம பலன்களுக்கு ஏற்ப அவர்களின் பிறப்பையும், இறப்பையும், உடல் அமைப்பையும், பிறக்கும் குடும்பத்தையும், வாழ்க்கை முறைகளையும், வாழ்க்கை அனுபவங்களையும், அவர்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

அதாவது இப்போது உங்களிடம் இருக்கும் உடல் அமைப்பு, உங்கள் குடும்பம், உங்கள் நண்பர்கள், உங்கள் பழக்க வழக்கங்கள், கல்வி, அனைத்துமே இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பாக நீங்கள் தேர்ந்தெடுத்தவை தான்.


To Top