நம் ஆசைகளை நிறைவேற்றும் ஆற்றல் மனதுக்கு உள்ளதா?
நம் ஆசைகளை நிறைவேற்றும் ஆற்றல் மனதுக்கு உள்ளதா? நமக்கு ஒரு ஆசையோ தேவையோ உருவாகும் போது, அதை எவ்வாறு அடைவது என்று மனம் ஒரு திட்டம் வகுக்கும், வழிகாட்டும்.
முதலில் அந்த வழிகாட்டுதலைப் புரிந்துக்கொள்ள வேண்டும். அத்துடன் நமது ஆசை, விடா முயற்சி, திட்டமிடுதல், மற்றும் உழைப்பு இணையும் போது மட்டுமே நமது ஆசைகளை அடைய முடியும்.
ஆசைப்படுவதால் மட்டுமே ஒரு விசயம் நிறைவேறி விடுவதில்லை.
