உடலின் உள் உறுப்புகள் எவ்வாறு செயல் இழக்கின்றன?

உடலின் உள் உறுப்புகள் எவ்வாறு செயல் இழக்கின்றன? நாம் உண்ணும் உணவில் இருந்தும், அருந்தும் பானங்களில் இருந்தும்,, பயன்படுத்தும் பொருட்கள், மற்றும் மருந்து மாத்திரைகளில் இருந்தும், உடலின் உள் உறுப்புகளில் சேர்ந்த கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போதும், கழிவுகளை வெளியேற்ற சக்தியில்லாத போதும், புதிய இரசாயனங்களும் கழிவுகளும் தொடர்ச்சியாக உடலுக்குள் செலுத்தும் போதும் உடலின் உள்ளுறுப்புகள் செயலிழக்க தொடங்குகின்றன.

To Top