சர்க்கரை நோய் உருவாக காரணங்கள்

 

சர்க்கரை நோய் உருவாக காரணங்கள். சர்க்கரை நோய் உண்மையில் ஒரு நோயே அல்ல. வணிக நோக்கத்துக்காக, மருந்து நிறுவனங்கள் சர்க்கரையை ஒரு பெரிய நோயாக சித்தரித்து மக்களை பயமுறுத்துகிறார்கள்.

உடலில் சர்க்கரை எதனால் அதிகரிக்கிறது? 
தவறான உணவு பழக்கத்தினாலேயே பெரும்பாலும் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடலில் சர்க்கரை அதிகரிக்க சில முக்கிய காரணங்கள்…

1. பசியின்றி சாப்பிடுவது தான் சர்க்கரை அதிகரிக்க முதல் காரணம்.
2. அடுத்தது சாப்பிடும் போது அதிகமாக தண்ணீர் அருந்துவது.
3. சாப்பிடும்போது உணவில் கவனம் இல்லாமல் இருப்பது. உதாரணத்துக்கு: தொலைபேசியை பயன்படுத்துவது, வசிப்பது, அரட்டை அடிப்பது.
4. சரியாக மெல்லாமல் உணவை விழுங்குவது.
5. இரவு வேளைகளில் தாமதமாக உணவை உட்கொள்வது.

இது போன்ற செயல்கள், உடலின் ஜீரண மண்டலத்தை பாதிக்கும். ஜீரணம் சரியாக நடைபெறாததால் ஜீரணத்துக்கு பின்னர் சர்க்கரை (குளுக்கோஸ்) தரமானதாக உற்பத்தி ஆகாமல், உடலுக்கு உபயோகம் இல்லாத கெட்ட சர்க்கரைகள் உருவாகும்.

அந்த கெட்ட சர்க்கரைகள் இரத்தத்தில் கலந்து, இரத்தம் மூலமாக உடல் உறுப்புகளுக்குல் புகுந்தால் உடலுக்கு ஆபத்து என்பதால் உடலின் மெய்அறிவு அதை ஒதுக்கி, சிறுநீர் மூலமாக உடலில் இருந்து சுயமாக வெளியேற்றிவிடும்.


சர்க்கரை என்பது ஒரு நோயே அல்ல, வெறும் ஜீரண கோளாறு மட்டுமே. அதை எண்ணி பயப்படாதீர்கள். சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரைகள் உட்கொள்ளாதீர்கள். மாறாக உணவு உண்ணும் போது பொறுமையாக நிதானமாக நன்றாக மென்று விழுங்குங்கள். உணவு உண்ணும்போது தண்ணீர் அருந்தாதீர்கள். சர்க்கரை தானாக மறைந்துவிடும்...

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top