பெற்றோரின் நோய்கள் குழந்தையை அண்டுமா?
பெற்றோரின் நோய்கள் குழந்தையை அண்டுமா? தாயின் கருவறைக்கு பெற்றோரின் நோய்கள் குழந்தையை அண்டாமல் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. சரியான உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் பின்பற்றி, இயற்கையைச் சார்ந்து வாழும் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த பரம்பரை நோயும் அண்டாது.
