உடலில் சோர்வு உருவாவது ஏன்?
உடலில் சோர்வு உருவாவது ஏன்? ஒரு மனிதனின் மனம் சோர்ந்து விட்டாலோ, மனதில் குழப்பங்கள் அதிகமானாலோ, உடலில் சோர்வு உண்டாகலாம். அதே போல் அதிகப்படியான உடல் உழைப்பு செய்து, உடலின் ஆற்றல் குறையும் போதும் மனிதனுக்கு சோர்வு உண்டாகலாம்.
இது போன்ற சூழ்நிலைகளில், இயங்கிக் கொண்டிருந்தால் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து; அல்லது அமைதியாக சிறிது நேரம் படுத்து உறங்கினால், மனநிலையும் உடல் நிலையும் சீர் செய்யப்பட்டு உடலில் சோர்வு நீங்கிவிடும்
