ஆரோக்கியமாக வாழ வழி என்ன?

 

ஆரோக்கியமாக வாழ வழி என்ன? மன்னிக்க வேண்டும், உங்களுக்கு வேறு வழியே கிடையாது, உங்களுக்கு இருக்கும் ஒரே வழி ஆரோக்கியமாக வாழ்வது மட்டும்தான். எந்த முயற்சியும், எந்த உழைப்பும் இல்லாமல், கிடைப்பதை மட்டுமே சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமாக வாழ எல்லோராலும் முடியும்.

நோயாளியாக மாற மட்டுமே அதிக பணமும், அதிக உழைப்பும் தேவைப்படும்.


ஆரோக்கியமாக வாழ்வது என்பது காளை மாட்டில் பால் கறக்கும் வேலைப் போல் சொல்வார்கள், யாரையும் நம்பாதீர்கள். உங்களை, உங்கள் உடலை மட்டும் நம்புங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top