மனித உடல் அமைப்பு - 6

 

மனித உடல் அமைப்பு. ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், எந்த ஒரு மருத்துவரும், அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆங்கில மருத்துவரோ, சித்த மருத்துவரோ, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை, அக்குபஞ்சர் என யாராக இருந்தாலும் நோயின் உண்மையான மூலக் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அவர் உண்மையான மருத்துவரே அல்ல. அவர் ஒரு மருந்து விற்பனையாளர் மட்டுமே, அவரால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது.

யாரெல்லாம் நோய்க் கண்ட உறுப்பை வெட்டி எடுத்துவிடுங்கள் என்று சொல்கிறார்களோ, யாரெல்லாம் நோய்க்கு ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்களோ, யாரெல்லாம் நோயைக் குணப்படுத்த முடியாது என்கிறார்களோ, யாரெல்லாம் நோயோடு வாழ பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்களோ, அவர்களுக்கு மனித உடலைப் பற்றியும், மருத்துவத்தைப் பற்றியும் எந்த உண்மையும் தெரியவில்லை என்று பொருளாகும். 


தொடரும் …


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top