மனித உடல் அமைப்பு - 1

 

மனித உடல் அமைப்பு. ஆங்கில மருத்துவத்தில் ஒவ்வொரு மனித உடல் உறுப்புக்கும் பிரத்தியோக சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். 

1. இருதய நிபுணர்
2. சிறுநீரக நிபுணர்
3. கண் நிபுணர்
4. எலும்பு நிபுணர்
5. E.N.T நிபுணர்
6. மனநல நிபுணர்
7. அலர்ஜி நிபுணர்
8. நரம்பியல் நிபுணர்
9. முதுகுத்தண்டு நிபுணர்
10. தலைமுடி நிபுணர்

இவ்வாறு உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும், தனித் தனி நிபுணர்கள் இருப்பது நல்லது தானே என்றுகூட உங்களுக்குத் தோன்றலாம், ஆனால்… இது சரியான வழிமுறையா? மனித உடல் உறுப்புகளுக்கு தனித் தனியே மருத்துவம் செய்யமுடியுமா? இந்த பிரிவினை மனித ஆரோக்கியத்தை பாதுகாக்க எந்த வகையிலாவது உதவுமா? என்பதைப் பார்ப்போம்.


மனித உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித் தனி நிபுணர் தேவையா? என்பது தெரிய வேண்டுமானால், முதலில் உடல் என்றால் என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பது புரியவேண்டும். தெரிந்து கொள்ளுதல் வேறு புரிந்து கொள்ளுதல் வேறு. யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் ஆனால் உடலைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம்.

தொடரும் …


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top