உலக வாழ்க்கையில் எது முக்கியமானது?
உலகம்
0
Comments
உலக வாழ்க்கையில் எது முக்கியமானது? மனிதர்களுக்கு இந்த உலகில் மிகவும் முக்கியமானது விழிப்புணர்வு. உடலிலும், மனதிலும், உயிரிலும், வாழ்க்கையிலும், நடக்கும் அத்தனை விசயங்களையும் விழிப்புணர்வோடு கவனித்து வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேண்டும்.
உடலிலும், மனதிலும், உயிரிலும், வாழ்க்கையிலும் நடக்கும் ஒவ்வொரு விசயத்தையும் ஏன்? எதற்கு? எப்படி? யாரால்? என்பனப் போன்ற கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு விடைகாண வேண்டும்.

Post a Comment