மனித உடலின் ராஜ உறுப்புகள் யாவை?
மனித உடலின் ராஜ உறுப்புகள் என்று அழைக்கப்படுபவை, இருதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள், மற்றும் கல்லீரல் ஆகும். இந்த ராஜ உறுப்புகள் உடலின் இயக்கத்திற்கு தேவையான பஞ்சபூத ஆற்றலை உற்பத்தி செய்யவும், கட்டுப்படுத்தவும், ஆற்றல் கொண்டவை.
ராஜ உறுப்புகள் மற்றும் அவை சார்ந்த பஞ்சபூதங்களின் அட்டவணை கீழ்க்கண்டவாறு.
| உள்ளுறுப்பு | பஞ்சபூதம் |
| இருதயம் | நெருப்பு |
| மண்ணீரல் | நிலம் |
| நுரையீரல் | காற்று |
| சிறுநீரகங்கள் | நீர் |
| கல்லீரல் | மரம் |
