உடல் உறுப்பு பாதிப்புகள்
உடல்
0
Comments
உடல் உறுப்பு பாதிப்புகள். பயன்படுத்துவதால் உடல் உறுப்புகள் பழுதடைவதில்லை.
1. சிந்திப்பதால் மூளை பழுதடைவதில்லை.
2. பார்ப்பதால் கண்கள் பழுதடைவதில்லை.
3. கேட்பதினால் செவிகள் பழுதடைவதில்லை.
4. நுகர்வதால் மூக்கு பழுதடைவதில்லை.
5. பேசுவதால் வாய் பழுதடைவதில்லை.
6. பயன்படுத்துவதால் கரங்கள் பழுதடைவதில்லை.
7. நடப்பதால் கால்கள் பழுதடைவதில்லை.
8. இணை சேர்வதால் பிறப்புறுப்பு பழுதடைவதில்லை.
உடலின் எந்த உறுப்பும் அதனைப் பயன்படுத்துவதன் காரணமாக பழுதாவது இல்லை. தவறாகப் பயன்படுத்தும் போதும், தவறான நேரத்தில் பயன்படுத்தும் போதும் மட்டுமே உடல் உறுப்புகள் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளன.

Post a Comment