மனதை அடக்குவது எப்படி?
கேள்வி பதில்
0
Comments
மனதை அடக்குவது எப்படி? எவராலும் மனதை அடக்க முடியாது. மனம் என்பது மூளையை, இருதயத்தைப் போன்று சுயமாக இயங்கும் சூட்சும கருவியாகும். மனதின் தன்மையை புரிந்துக் கொண்டு பயன்படுத்தினால், மனம் சுயமாக மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

Post a Comment