மனைவியைத் திருப்திப்படுத்த தேவையான ஆணுறுப்பின் அளவு என்ன?

 

மனைவியைத் திருப்திப்படுத்த தேவையான ஆணுறுப்பின் அளவு என்ன? மனைவியை திருப்திப்படுத்த கணவனுக்கு குறைந்தது (3 inch) 3 அங்குல அளவு ஆணுறுப்பு இருந்தால் போதுமானது. அதாவது ஒரு ஆணின் கை கட்டை விரலை விடவும் சற்று பெரிதாக இருந்தால் போதுமானது. மனைவியின் திருப்தி என்பது ஆணுறுப்பின் அளவில் இல்லை ஆண் செய்யும் காதலிலும் ஆற்றலிலும் தான் உள்ளது.

காதலுடன் காமம் கலந்து, அவசரப்படாமல், பொறுமையாக நிதானமாக விளையாடினால் மனைவிக்கு சுயமாக திருப்தி உண்டாகும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top