கர்மவினை என்பது என்ன?

கர்மவினை என்பது என்ன? கர்மா மற்றும் வினை என்ற இரு சொற்களும் செயல் என்ற ஒரே பொருளைத் தான் குறிக்கின்றன. கர்மவினை என்பது ஒரு மனிதன் செய்த செயலையும் அந்த செயலுக்கான விளைவையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top