அறிவு என்பது என்ன? அறிவு Home அறிவு அறிவு என்பது என்ன? ஐம்பொறிகளைக் கொண்டு கற்றுக் கொள்ளும் விசயங்களை அறிவு என்று அழைக்கிறோம். பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், மற்றும் உணர்தல், மூலமாக உண்டாகும் புரிதல்களையும் பதிவுகளையும் அறிவு என்று அழைக்கிறோம். அறிவு Related Posts