ஆன்மீகத்தில் தெய்வ வழிபாடுகள் உள்ளனவா?
ஆன்மீகம்
0
Comments
ஆன்மீகத்தில் தெய்வ வழிபாடுகள் உள்ளனவா? ஆன்மீகம் என்பது அனைத்தையும் கடந்த ஒரு நிலையாக இருப்பதனால், ஆன்மீகத்தில் தெய்வ வழிபாடுகள் கிடையாது. ஆனால் ஆன்மீக பாதையில் செல்பவர்கள் தொடக்க காலத்தில் ஒரு தெய்வத்தை தனது குருவாக ஏற்றுக்கொண்டு ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்ளும் வழக்கம் உள்ளது.
Post a Comment