ஆன்மீகம் அனைவருக்கும் தேவையா?


ஆன்மீகம் அனைவருக்கும் தேவையா? மனித வாழ்க்கை என்பதே ஆன்மீக பயிற்சிதான். வாழ்க்கை என்பது உடலளவிலும், மனதளவிலும், உயிரளவிலும் படிப்படியாக முன்னேறும் ஒரு பயிற்சி காலம். மனிதர்கள் வேண்டாம் என்று ஒதுக்கினாலும் வாழ்க்கை யாருக்கும் கற்றுத் தர மறப்பதில்லை.

மனித உடலில் நான் ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்கிறேன் என்ற உணர்வோடு, இந்த வாழ்க்கை எதற்காக? வாழ்வின் நோக்கம் என்ன? என்ற விழிப்புணர்வோடும் வாழ்வதுதான் பயனுள்ள ஆன்மீகம். இது அனைவருக்கும் தேவையானது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top