மனநல பாதிப்பும் மலர் மருத்துவமும்
மலர் மருத்துவம்
0
Comments
மனநல பாதிப்பும் மலர் மருத்துவமும். நவீன மருத்துவத்தில், மனநல பிரச்சினைகள், மன அழுத்தம் மற்றும் நீண்டகால பதற்றம், போன்றவை நோய்களாகவே கருதப்படுகின்றன. பாட்ச் மலர் மருந்துகள் இவற்றுக்கான இயற்கையான மற்றும் பாதுகாப்பான தீர்வாக கருதப்படுகின்றன.
மலர் மருந்துகள் பக்கவிளைவுகள் இல்லாமல், மனநலனை இயல்பாக மேம்படுத்த உதவுகின்றன. சிறந்த மலர் மருத்துவ ஆலோசகரின் ஆலோசனையுடன் மலர் மருந்துகளை பயன்படுத்தினால், நல்ல சிறப்பான பலனை காண முடியும்.

Post a Comment