பாதுகாப்பு சக்தியை (இம்யூன் சிஸ்டம்) பலப்படுத்தும் வழிமுறைகள்

 

பாதுகாப்பு சக்தியை (இம்யூன் சிஸ்டம்) பலப்படுத்தும் வழிமுறைகள்.
மனித உடலில் உருவாகும் எல்லா சக்திகளும் சுயமாக மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிந்து  இயங்குகின்றன. அதனால் தேவையற்ற உடல் உழைப்பைக் குறைத்து, ஓய்வெடுத்தால் உடலின் இயக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 30% சக்தி சேமிக்கப்படும், உடலுக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய எளிமையான உணவுகளை மட்டுமே உட்கொண்டால் உணவு செரிமானத்துக்கு ஒதுக்கப்பட்ட 30% சக்தியும் மிச்சமாகும். 

இப்படி உழைப்பிலும், உணவிலும் செலவழிக்க கூடிய சக்திகளைச் சேமித்தல். சேமித்த சக்திகள் அனைத்தும் முழுமையாக உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் செயலுக்கு வழங்கப்படும். உடலின் இம்யூன் சிஸ்டம் பலப்படும்.


இதை விட்டுவிட்டு, எந்த மருந்து மாத்திரைகள் உட்கொண்டாலும் பாதுகாப்பு சக்தியை (இம்யூன் சிஸ்டம்) பலப்படுத்த முடியாது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் மனித உடல் முழுமையாக தானியங்கியாக (Automatic) செயல்படும் முறையில் தான் இறைவன் வடிவமைத்திருக்கிறார்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top