எது உடலுக்கு பயன்தரும் உப்பு?

 

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை போல கரிப்பதெல்லாம் உப்பல்ல.

1. தூள் உப்பு
2. அயோடின் கலந்த உப்பு
3. பாக்கெட்டுகளில் வரும் உப்பு
4. சுத்திகரிக்கப் பட்ட உப்பு
5. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உப்பு
6. பிற பொருட்கள் கலக்கப்பட்ட உப்பு
7. தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் உப்பு 

மேலே குறிப்பிடப்பட்ட எதுவுமே உண்மையான உப்பல்ல, கரிப்பு சுவையுடைய ஒரு வேதிப்பொருள் என்று சொல்லலாம் அவ்வளவுதான். மேலே உள்ள உப்பு வகைகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். மனிதர்களின் பல தொந்தரவுகளுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள உப்பு வகைகளை பயன்படுத்துவதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

கடல் நீரில் இருந்து உருவாக்கப்படும், எந்தக் கலப்படமும் இல்லாத கல் உப்பு மட்டுமே உண்மையான உப்பு. சமையல் முதல் எல்லாத் தேவைகளுக்கும் கல் உப்பை மட்டுமே பயன்படுத்துங்கள்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top