சுவையான உணவை விழுங்க கூடாது


உணவை உட்கொள்ளும் போது சுவையுடன் உணவை விழுங்கக் கூடாது. உணவை நன்றாக மென்று, வாயிலேயே சுவைகள் மறைந்த பின்புதான் உணவை விழுங்க வேண்டும். அதைப்போல் அளவுக்கு அதிகமான சுவையும் வாசனையும் உடைய உணவுகளைச் சாப்பிடக்கூடாது.

உணவை சுவை மாறாமல் விழுங்கினால், அந்த உணவு வயிற்றில் பாதிப்பை உண்டாக்கும். ஜீரண சக்தியை கெடுக்கும்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top