குழந்தைகளின் பிறவி நோய்களுக்கான காரணம் என்ன?

 

குழந்தைகளின் பிறவி நோய்களுக்கான காரணம் என்ன? இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகள் நோய்களுடனும் குறைகளுடனும் பிறப்பதற்கும், குழந்தையை ஈன்ற தாய்மார்கள் பல உடல் உபாதைகளுக்கு ஆளாவதற்கும், பெற்றக் குழந்தைக்கு பால் சுரக்காமல் தாய்மார்கள் அவதிப்படுவதற்கும், மிக முக்கிய காரணமாக இருப்பது கர்ப்பக் காலத்தில் தாய்மார்கள் உட்கொண்ட இரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சத்து மாத்திரைகளே.

ஒன்றைத் தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள் நமது வாய் இயற்கையால் வழங்கப்பட்ட உணவுகளை உண்பதற்காகவும், நமது வயிறு இயற்கையால் வழங்கப்பட்ட உணவுகளை ஜீரணிப்பதற்காகவும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. நமது வயிற்றுக்கு இரசாயனங்களில் இருந்து செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளையும், மருந்துகளையும், பொருட்களையும் ஜீரணிக்கும் தன்மை கிடையாது.

அவ்வாறானால் நாம் உட்கொள்ளும் இரசாயன மருந்துகள் என்னவாகும்? நாம் உட்கொள்ளும் மருந்துகளில் உடலுக்கு உதவக்கூடிய விசயங்கள் ஏதாவது இருந்தால், அதை மட்டும் உடல் கிரகித்துக் கொண்டு மற்றவற்றை கழிவாக உடலிலிருந்து வெளியில் அனுப்பிவிடும். ஒரு சில இரசாயனங்களை உடலால் வெளியேற்ற முடியாத சூழ்நிலை உருவாகும் போது, அவை உடலுக்குள்ளேயே தங்கிவிட வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு உடலுக்குள்ளேயே தங்கிவிடும் கழிவுகளே அனைத்து உடல் பாதிப்புகளையும் உருவாக்குகின்றன.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top