குழந்தைகளுக்கு உருவாகும் தொந்தரவுகள்
குழந்தைகள்
0
Comments
குழந்தைகளுக்கு உருவாகும் தொந்தரவுகள். குழந்தைகளின் உடல் உபாதைகள் பெரும்பாலும் தாயின் கர்ப்பப்பையிலேயே உருவாகின்றன. இயற்கையாகவே தாயின் கர்ப்பப்பையானது குழந்தை உருவாகவும், வளரவும், மிகப் பாதுகாப்பானதாக படைக்கப்பட்டிருக்கிறது.
தாயின் கர்ப்பப்பையானது, அதில் வளரும் குழந்தையின் அனைத்து நோய்களையும் நீக்கி, பரம்பரை நோய்கள் என்று கூறப்படும் நோய்கள் கூட அண்டாமல் தடுத்து, வெளியிலிருந்து எந்த பாதிப்புகளும் குழந்தையை நெருங்கிவிடாமல் பாதுகாக்கும் அமைப்பிலேயே படைக்கப்பட்டிருக்கிறது.
மிக அற்புதமாக, மிக உன்னதமாக, இறைவன் படைத்த கர்ப்பப்பையில், எந்த ஒரு முன் மாதிரியும் இன்றி பாதுகாப்பாக குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு இயற்கையின் கரங்களில் வளரும் குழந்தையைப் பிடுங்கி, நாங்கள் பாதுகாக்கிறோன் என்று கூறுபவர்களை நம்பி, அவர்கள் கொடுக்கும் இரசாயனங்களை உட்கொண்டு பல தாய்மார்கள் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் சீரழிகிறார்கள்.

Post a Comment