சர்க்கரை நோய் இருந்தால் காலில் புண் உருவாகுமா?


சர்க்கரை நோய் இருந்தால் காலில் புண் உருவாகுமா? சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காலில் புண் உருவாக வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. இரசாயனம் கலந்த உணவுகளையும், இரசாயனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாதவர்களுக்கு கால்களில் புண் உண்டாகாது.

அதிகப்படியாகவும், நெடுங்காலமும், இரசாயனத்தை பயன்படுத்துவோருக்கும்; சர்க்கரை நோய்க்கு மருந்து உட்கொண்டு சிறுநீர் மூலமாக வெளியேறும் கேட்ட சர்க்கரைகளை உடலுக்குள்ளேயே தேக்குபவருக்கும்; சிறுநீரகமும் இரத்தமும் கெட்டுப் போனவருக்கும் மட்டுமே கால்களில் புண் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top