நீரிழிவு நோயாளியின் புண் விரைவில் குணமடைய சில வழிமுறைகள்
சர்க்கரை நோய்
0
Comments
நீரிழிவு நோயாளியின் புண் விரைவில் குணமடைய சில வழிமுறைகள். நீரிழிவு நோயாளிகளின் உடலில் புண் உருவானால் அது குணமாகத் தாமதமாகும். சிலருக்கு புண் பெரிதாகவும், ஆழமாகவும், புண்ணைச் சுற்றி கருத்தும் போகும். ஒரு சிலருக்கு புண் அழுகவும், புழுக்கள் உருவாகவும் செய்யும். எப்படிப்பட்ட புண்ணாக இருந்தாலும். எவ்வளவு மோசமாக இருந்தாலும் அந்த புண்ணை குணப்படுத்த உதவும் சில வழிமுறைகள்.
எந்த புண்ணும் ஆறுவதற்கு சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் அவசியம் அதனால் புண்ணை மூடவோ கட்டுப்போடவோ கூடாது. புண் எப்போதும் காற்றோட்டமாக இருக்க வேண்டும். அப்போதுதான் விரைவாகக் குணமாகும்.
புண்ணில் இருந்து, நீர், சலம், அல்லது இரத்தம் வடிந்தால் அச்சப்படத் தேவையில்லை. புண் உருவாகக் காரணமாக இருந்த விசயங்கள் தான் வெளியேறுகின்றன என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
புண்ணில் இருந்து புழுக்கள் வெளியேறினால்கூட பயப்படத் தேவையில்லை, தடுக்கவும் தேவையில்லை. இந்தப் புழுக்கள் வெளியில் இருந்து வந்தவை அல்ல, அவற்றை உருவாக்கியதே உங்கள் உடலின் எதிர்ப்புச் சக்திதான். அந்த புழுக்கள் உங்கள் உடலில் இருந்த கழிவுகளைத் தின்றுவிட்டு உடலை விட்டு வெளியேறுகின்றன.
புண்களுக்கு எந்த மருந்தும் போடா தேவையில்லை. வாழ்க்கை முறைகளை மாற்றினால்; உடலின் நோயெதிர்ப்பு சக்தியே புண்களை குணப்படுத்திவிடும். தேவைப்பட்டால் இயற்கை மூலிகைகளை பயன்படுத்தலாம்.

Post a Comment