மூக்குச்சளி எதனால் உருவாகிறது?

மூக்குச்சளி எதனால் உருவாகிறது? நுரையீரலில் சேர்ந்திருக்கும் கழிவுகள் கரைந்து சளியாக மூக்கின் வழியாக வெளியேறுவதை தான் மூக்குச்சளி என்கிறோம். மூக்குச்சளி உண்மையில் வெளியிலிருந்து வருவதோ, உடலிலேயே உருவாவதோ அல்ல; மாறாக பல காலமாக நுரையீரலில் தேங்கியிருக்கும் கழிவுகள் தான் அவை.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top