மனிதர்களுக்கு எதற்காக ஆன்மீகம் தேவைப்படுகிறது?

மனிதர்களுக்கு எதற்காக ஆன்மீகம் தேவைப்படுகிறது? தேடுதலும் சிந்தனையும் மனிதர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய குணாதிசயங்கள். மனிதர்களுக்கு மட்டுமே வளங்கபட்ட அந்த ஆற்றலை பயன்படுத்துவது தான் ஆன்மீகம்.

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று மற்ற உயிரினங்களை போன்று வாழ வாய்ப்பிருந்தும்; ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? ஏன் மரணிக்கிறோம் என்று ஆராய்ந்து உணர்ந்துகொண்டு, ஒரு பயனான வாழ்க்கையை வாழ்வதற்காக மனிதர்களுக்கு ஆன்மீகம் என்ற பாதை தேவைப்படுகிறது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top