கொசுக்களால் நோய்கள் உண்டாகுமா?
கொசுக்களால் நோய்கள் உண்டாகுமா? கொசுக்களிடம் இருந்தும் நோய்கள் மனிதர்களுக்குப் பரவுவதில்லை. கொசுக்கள் மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சுமே ஒழிய; ஒருத்தரின் இரத்தத்தை மற்றவருக்குச் செலுத்துவதில்லை. கொசுக்கள் உறிஞ்சிய இரத்தம் கொசுவின் வயிற்றுக்குள் சென்றுவிடும். மற்ற நபர்களைக் கடிக்கும் போது வயிற்றில் இருக்கும் இரத்தம், கொசுவின் வாய்வழியாக மீண்டும் வெளியே வருவதில்லை.
மருந்து வியாபாரிகள், வியாபார நோக்கத்துக்காக இப்படி ஒரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். கொசுக்களால் நோய்கள் பரவும் என்றால், இப்போது ஏன் யாருக்கும் சிக்கின்குனியா வரவில்லை? சிக்கக் காய்ச்சல் வரவில்லை? டிங்கி காய்ச்சல் வரவில்லை? கொசுக்கள் அப்படியே தானே இருக்கின்றன? நோய்களைக் காணவில்லையே ஏன்?
கொசுக்களை விரட்டப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கொசு விரட்டிகளினாலும் மனிதர்களுக்கு நோய்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன ஆனால் கொசுக்களினால் அல்ல.
