புற்று நோயால் மரணம் ஏற்படுமா?
புற்று நோயால் மரணம் ஏற்படுமா? புற்றுநோய் கட்டியை வெட்டாமல் இருந்தால், புதிய இரசாயனங்களையும், புதிய கழிவுகளையும் உடலில் சேர்க்காமல் இருந்தால், புற்று நோயினால் மரணம் உண்டாகாது.
அனைத்து நோய்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே உடலுக்கு இருக்கிறது. உடலின் மொழியைப் புரிந்து கொண்டு கடைப்பிடித்தால், உடலே அந்த புற்றுநோயை சுயமாக உடலை விட்டு வெளியேற்றிவிடும்.
