பிரார்த்தனைகள் பலிக்குமா?


பிரார்த்தனைகள் பலிக்குமா? திட்டமிடலும், முயற்சியும், உழைப்பும், சேர்ந்தால் மட்டுமே பிரார்த்தனைகள் பலிக்கும். வெறும் பிரார்த்தனை செய்வதால் மட்டுமே ஒரு விஷயம் நடந்துவிடும் என்று நம்புவது, படிக்காமல் பரீட்சையில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று நம்புவதைப் போன்றதாகும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top