புண்ணுக்காக காலை துண்டிக்க தேவையில்லை
அனுபவம்
0
Comments
புண்ணுக்காக காலை துண்டிக்க தேவையில்லை. டிசம்பர் மாதம் 2018 யில், என்னை ஒரு நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு. மேலே படத்தில் இருக்கும் நபரின் கால்கள் கருத்து போய்விட்டது. வலி அதிகமாக இருக்கிறது என்று கூறினார். என்னிடம் ஆலோசனைகள் கேட்டார். நான் சில விவரங்களை கூறி, எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆங்கில மருத்துவம் பார்க்க வேண்டாம் என்றேன். அவருக்கும் ஆங்கில மருத்துவத்தில் உடன்பாடில்லை என்றார்.
சில நாட்களில் கருத்து போன காலில் புண் உருவாகத் தொடங்கியது. சில நாட்களில் புண்ணிலிருந்து, சலமும், நீரும், இரத்தமும், கழிவுகளும், வெளியேறத் தொடங்கின. வலி அதிகரித்தது. புண்கள் பெரிதாகவும், ஆழமாகவும் மாறியது. தொடக்கத்தில் பயந்தாலும் பிறகு மிகவும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருந்தார். சில வாரங்களில் புண்கள் ஆற தொடங்கின. பிப்ரவரி 2019 யில், இரண்டு மாதங்களில் புண் முற்றாக குணமாகி விட்டது. மேலும் குணமாகும் அவரின் முழு ஆரோக்கியமும் திரும்பும்.

Post a Comment