உயிர்ச்சத்து மாத்திரைகள் உடலுக்குத் தேவையா?

 

உயிர்ச்சத்து மாத்திரைகள் உடலுக்குத் தேவையா? எந்த வகையான சத்து மாத்திரைகளும் உடலுக்குத் தேவையில்லை. உடல் இயற்கையாகவே எதை உட்கொண்டாலும், அதை உடலுக்குத் தேவையான சத்தாக மாற்றிக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது.

இயற்கையான பழங்கள், காய்கறிகள், மற்றும் தானியங்களை உட்கொண்டாலே போதும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top