சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உண்டாவது ஏன்? - 4
கால்கள்
0
Comments
சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உண்டாவது ஏன்? ஒரு குளத்தையோ, ஆற்றையோ உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். குளத்தில் சேரும் கழிவுகள் முழுவதும் குளத்தின் கீழே சேருகிறது அல்லவா? ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருந்தாலும், ஆற்றின் சேறுகள் முழுவதும் ஆற்றின் கீழே உறைவதில்லையா? ஆற்றில், குளத்தில், கேணியில், கடலில் எதைப் போட்டாலும் அது அடிக்குச் சென்று சென்றுவிடும்.
அவ்வளவு ஏன் சமைத்த குழம்பும், இரசமும், பானங்களும் கூட சிறிது நேரத்தில் மண்டிகளாக பாத்திரத்தின் அடியில் சேருகிறது அல்லவா? இவை தான் ஈர்ப்பு விசையின் விளைவுகள். இதுதான் நம் உடலின் உள்ளேயும் நடக்கிறது. இரத்தத்தில் கலக்கும் இரசாயனங்கள் கால் பாதத்தில் உறைகின்றன.
காலில் புண் உருவாகாமல் இருக்க என்ன செய்யலாம்?
சர்க்கரை நோயாளிகளின் கால்கள் அழுகாமல் இருக்க வெட்டப்படாமல் இருக்க ஒரே வழி இரசாயன மருந்துகளை அறவே தவிர்ப்பது மட்டுமே. சர்க்கரை நோய் பற்றிய அச்சம் அறவே தேவையில்லை, உண்மையில் சர்க்கரை என்பது ஒரு நோய் கிடையாது அது வெறும் வியாபார நோக்கத்தில் உருவாக்கப்பட்ட கற்பனை நோய் மட்டுமே.
அதேபோல், நாற்காலியில் அமர்ந்தால் கூட அதிக நேரம் கால்களை தொங்க வைத்துக் கொண்டு அமராமல், முடிந்தவரையில் கால்களை மடித்து சம்மணமிட்டு அமர வேண்டும். இவ்வாறு செய்தால் கால்களில் புண் உருவாகாமல் தவிர்க்கலாம். ஒரு வேளை தற்போது புண்கள் இருந்தாலும் அவை விரைவாக ஆறிவிடும்.

Post a Comment