சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உண்டாவது ஏன்? - 1
கால்கள்
0
Comments
சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உண்டாவது ஏன்? கால் அழுகுவது ஏன்? இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உருவாவதற்கும், அந்தப் புண் ஆறாமல் விரல் அழுகுவதற்கும். இறுதியில் அந்த விரல் வெட்டப்படுவதற்கும் சர்க்கரை நோய் தான் காரணம் என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை.
நான் ஒரு சந்தேகத்தை முன்வைக்கிறேன், அதை சிந்தியுங்கள் அதற்கு பதில் சொல்லுங்கள். சர்க்கரை நோயாளிகள் என்றால் கால்களில் தான் புண் உருவாக வேண்டுமா? கைகளில் புண் உருவாகக் கூடாதா? சர்க்கரை நோயாளிகளுக்கு கால் விரல்கள் தான் அழுக வேண்டுமா? ஏன் கை விரல்கள் அழுகக் கூடாதா? என் மூக்கு அழுகக் கூடாதா? காது அழுகக் கூடாதா? ஏன், கால் விரல்களைத் தவிர மற்ற உறுப்புகள் அழுகுவதில்லை?
ஏன் அத்தனை சர்க்கரை நோயாளிகளுக்கும் சொல்லி வைத்ததைப் போல, கால் விரல்களே அழுகிபோகின்றன? எதனால் காலை வெட்ட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது? காலில் ஏற்படும் புண்களும் சேதாரமும் மற்ற உறுப்புகளில் ஏன் ஏற்படுவதில்லை?
தொடரும்…

Post a Comment