கொசு கடித்தால் நோய்கள் உண்டாகுமா?
கொசு
0
Comments
கொசு கடித்தால் நோய்கள் உண்டாகுமா? கொசு கடித்துவிட்டது என்ற பயத்தினால் வேண்டுமானால் நோய்கள் உண்டாகுமே ஒழிய கொசு கடித்து எந்த நோயும் உண்டாகாது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், சில வருடங்களுக்கு முன்பாக கொசுவினால் சிக்குன்குனியா என்ற காய்ச்சல் பரவுவதாக நம் அரசாங்கங்கள், மருத்துவர்கள், பொது ஊடகங்கள் உட்பட எல்லோரும் கதறிக் கொண்டிருந்தார்களே.
இப்போது எங்கே அந்த சிக்குன்குனியா? கொசுக்கள் ஒழிந்துவிட்டனவா? இல்லையே கொசுக்கள் அப்படியே தானே இருக்கின்றன. ஏன் இப்போது யாருக்கும் சிக்குன்குனியா காய்ச்சல் வருவதில்லை? அதே கதிதான் டெங்கு காய்ச்சலுக்கும், சென்ற மாதம் வரையில் ஏன் யாருக்கும் டெங்கு காய்ச்சல் வரவில்லை. அப்பொழுதெல்லாம் கொசுக்கள் விடுமுறையில் இருந்தனவா?
அனைத்துக்கும் ஒரே காரணம் காசு, பணம், துட்டு, Money.. Money. மருந்து கம்பெனிகளும் பெரிய மருத்துவமனைகளும் சேர்ந்து செய்யும் வியாபாரம் தான் இந்த டெங்கு காய்ச்சலும், கொசுக்களின் மூலம் பரவும் நோய்களும்.

Post a Comment