கர்ப்பமுற்ற பெண்களுக்கு சர்க்கரை அதிகரிப்பது ஏன்?
கர்ப்பம்
0
Comments
கர்ப்பமுற்ற பெண்களுக்கு சர்க்கரை அதிகரிப்பது ஏன்? சர்க்கரை (Glucose) என்பது உடலுக்குத் தேவையான அடிப்படை சத்தாகும். குளுக்கோஸை கொண்டுதான் உடலில் பல இயக்கங்கள் நடக்கின்றன.
1. கர்ப்பமுற்ற பெண்களுக்கு உடலில் சத்துக்கள் குறையும் போதும்.
2. கருவில் வளரும் குழந்தைக்கு சத்துக்கள் குறையும் போதும்.
3. குழந்தையை வளர்க்க அதிக சத்துக்கள் தேவைப்படும் போதும்.
4. கருவில் இருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் நோய்களைக் குணப்படுத்தும் வேலைகள் நடைபெறும் போதும்.
கர்ப்பமுற்ற பெண்களுக்கு உடலில் சர்க்கரை அதிகரிக்கலாம்.
கர்ப்பமுற்ற பெண்களுக்கு சர்க்கரை அதிகரிப்பது நல்ல விஷயம். குழந்தை பிறந்ததும் சர்க்கரையின் அளவு தானாகக் குறைந்துவிடும், அச்சப்பட தேவையில்லை.

Post a Comment