உடலின் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள

 

உடலின் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள.

1. பசி இன்றி உணவை உட்கொள்ளக்கூடாது. 

2. தாகம் இன்றி தண்ணீர் அருந்தக்கூடாது

3. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையில் கண்டிப்பாக உறங்க வேண்டும்.

4. தினமும் காலையில் கழிவுகளை வெளியேற்றிவிட வேண்டும். 

5. மனதை எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலே கூறப்பட்ட ஐந்தும் சரியாகவும், அளவாகவும் இருந்தால், அந்த மனிதன் நிச்சயமாக ஆரோக்கியமாக இருப்பான், ஆரோக்கியமாக இருக்கிறான். 

நோய்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. எந்த நோயாக இருந்தாலும், எவ்வளவு கடுமையாக இருந்தாலும். மேலே குறிப்பிடப்பட்ட வற்றை சீர்செய்தால், நிச்சயமாகக் குணமாகும்.

உங்கள் உடலை நீங்கள் கவனித்தால், உங்கள் உடல் உங்களைக் கவனித்துக் கொள்ளும்

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top