சர்க்கரை நோயாளிகளின் புண்கள் குணமாக
சர்க்கரை நோய்
0
Comments
சர்க்கரை நோயாளிகளின் புண்கள் குணமாக. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண்கள் உருவாகவும் அவை குணமாகாமல் இருப்பதற்கும் முதல் காரணமாக இருப்பது அவர்கள் உட்கொள்ளும், இரசாயன மருந்துகளே. இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எல்லா மருந்துகளையும் முதலில் நிறுத்த வேண்டும். அவை ஆங்கில மருத்துவமாக இருந்தாலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவமாக இருந்தாலும் சரியே.
1. உணவைக் குறைத்து பசியை உணர வேண்டும். நன்றாகப் பசி உருவாகும் வரையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
2. இரவு உணவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதிக பசியாக இருந்தால் வெறும் தண்ணீர் அருந்துங்கள் அல்லது பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்.
3. பகலிலும் உணவைக் குறைத்து பசிக்கு ஏற்றவாறு குறைவாக உண்ணுங்கள். உள்ளூரில் விளையும், இனிப்பான பழங்களை அதிகம் உண்ணுங்கள். உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை அரை வேக்காடாக உண்ணுங்கள்.
4. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிடுங்கள், தூக்கம் வரவில்லை என்றாலும், வெறுமனே படுத்திருங்கள். உடல் பழகி தானே தூக்கம் வரும்.

Post a Comment