பயனுள்ளவை உடலிலிருந்து வெளியேறாது
உடல்
0
Comments
பயனுள்ளவை உடலிலிருந்து வெளியேறாது. உடலுக்குத் தேவையான எந்த நல்ல விசயமும் சுயமாக உடலை விட்டு வெளியேறாது. ஏதாவது ஒன்று உடலை விட்டு வெளியேறினால் அது உடலுக்குத் தேவையில்லாதது அல்லது உடலுக்கு ஆபத்தானது என்று பொருளாகும். உடலுக்கு சுயமாக இயங்கக்கூடிய அறிவும் சிந்தனை ஆற்றலும் உள்ளன, அந்த அறிவு உடலுக்குத் தேவையான நல்ல விசயங்களைப் பாதுகாக்கும் தேவையற்றதை வெளியேற்றும்.

Post a Comment