மனிதனுக்கு ஆரோக்கியம் குறைய காரணம்
ஆரோக்கியம்
0
Comments
மனிதனுக்கு ஆரோக்கியம் குறைய காரணம். ஒரு மனிதனின் உடலிலோ மனத்திலோ ஏதேனும் பாதிப்பு உருவாவதற்கு இரண்டே காரணங்கள் தான் இருக்கும் ஒன்று உடலிலோ மனதிலோ கழிவு தேக்கம் ஏற்பட்டிருக்கும் அல்லது உடலிலோ மனதிலோ சக்தி பற்றக் குறை ஏற்பட்டிருக்கும்.

Post a Comment