அழகி கவிதை

 

கடவுள் இருக்கின்றானா என்ற சந்தேகம்
நேற்று வரையில் இருந்தது

சிற்பமாக உன்னைப் பார்த்தபின்
நம்புகிறேன், கடவுள் இருக்கிறான்

இல்லையென்றால் இத்தனை அழகோடு
நீ பிறந்திருக்க சாத்தியமில்லை

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top