விதியை மாற்ற முடியாதா?


விதியை மாற்ற முடியாதா? வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் மனிதர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப அவர்களின் விதியும் மாற்றமடைகின்றது. தெளிவாகவும் விரிவாகவும் சிந்தித்து செயல்படுபவர்கள் விதியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியும். துன்பங்களும் துயரங்களும் குறையும்.

அதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசரப்படாமல் பதட்ட படாமல் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top