உடலுக்கு ஏற்ற உணவு எது?

உடலுக்கு ஏற்ற உணவு எது? இயற்கையாக மண்ணிலிருந்து விளையும் பழங்களும், காய்களும், காய்கறிகளும், தாவரங்களும், உடலுக்கு நன்மையான உணவுகளாகும். அவற்றில் சமைக்காமல் உண்ணக்கூடிய பழங்களும் காய்கறிகளும் மிகவும் சிறந்தவையாகும்.

அவற்றுக்கு அடுத்த நிலையில் தானியங்களும், உடலுக்கு பழக்கமான சமைத்த உணவுகளும், எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளும், உடலுக்கு மிகவும் நன்மையானவை.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top