மீண்டும் பிறப்பு எடுக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

மீண்டும் பிறப்பு எடுக்காமல் இருக்க என்ன செய்யலாம்? கொடுக்கப்பட்ட வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்பவர்களுக்கும், வாழ்க்கையின் மீது பற்றில்லாமல் வாழ்பவர்களுக்கும், எந்த மனிதனுக்கும் உயிரினத்திற்கும் தீங்கு செய்யாமல், ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்பவர்களுக்கும் மறுபிறவி அமைவதற்கான வாய்ப்பு குறைவு.

மனிதர்களின் பற்று தான் பெரும்பாலும் பிறப்புக்கு காரணமாகிறது அதனால், எந்த ஆன்மீக பயிற்சியிலும் ஈடுபடாமல் இருந்தாலும் கூட ஒழுக்கமாகவும் உண்மையாகவும் அடக்கத்துடனும் பற்றில்லாமல் வாழ்பவர்களுக்கு அடுத்த பிறப்பு இல்லாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top