மனிதர்களுக்கு எதற்காக வியர்க்கிறது?

 

மனிதர்களுக்கு எதற்காக வியர்க்கிறது? உடலுக்கு பல்வேறு காரணங்களால் வியர்க்கும், அவற்றில் ஒரு முக்கியமான விசயம் இது.

உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் போது உடலின் சக்தி அதிகமாகச் செலவழிக்கப்படுகிறது. உடலில் குறைந்த ஆற்றலை ஈடுசெய்ய, உடல் பிரபஞ்ச ஆற்றலை தனக்குள்ளே கிரகிக்கத் தொடங்கும்.

காய்ந்த கையால் மின்சாரக் கம்பியைத் தொடுவதை விடவும், ஈரக் கையால் மின்சாரக் கம்பியைத் தொடும் போது, மின்சாரம் வேகமாகவும் அதிகமாகவும் பாயும் அல்லவா?

அதைப்போன்றே, தோல் ஈரமாக இருந்தால் அதிகமாகவும், விரைவாகவும் பிரபஞ்ச ஆற்றல்களை உடலுக்குள் கிரகிக்கலாம் என்பதால் தான் அதிகமாக உடல் உழைப்பு செய்யும் போது உடல் வியர்க்க தொடங்குகிறது.

To Top