மனிதன் இயற்கையை சார்ந்தவனா?

மனிதன் இயற்கையை சார்ந்தவனா? மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றன. இயற்கையைச் சாராமல் எந்த உயிரும் இந்த பூமியில் வாழ முடியாது. இயற்கையை எதிர்த்து வாழ முயல்வதே மனிதர்களுக்கு நோய்களும் தொந்தரவுகளும் உருவாகக் காரணமாக இருக்கிறது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top