மனதுக்கும் உடலுக்கும் என்ன தொடர்பு?

 

மனதுக்கும் உடலுக்கும் என்ன தொடர்பு? மனமும் உடலும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. மனதின் இயக்கத்திற்கு ஏற்ப உடலின் இயக்கம் இருக்கும், உடலில் உண்டாகும் மாற்றம் மனதையும் பாதிக்கும்.

மனதில் தோன்றும் ஒவ்வொரு உணர்ச்சியும் உடலின் ஒரு உறுப்பைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் உண்டாகும் ஒவ்வொரு பாதிப்பும் ஒரு உணர்ச்சியை மனதில் உருவாக்குகிறது. மனமும் உடலும் வெவ்வேறு அல்ல அவை இரண்டும் இணைந்து தான் இயங்குகின்றன.

கண்களால் காண முடிந்த மனம் உடல், கண்களால் காண முடியாது உடல் மனம்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top